#BlueSattaiMaran<br />#JagameThandhiram<br /><br />Blue Sattai Maran questioned Youtube for not displaying his Jagame thanthiram video in treding platform <br />ஜகமே தந்திரம் படத்தின் ப்ளூ சட்டை விமர்சன வீடியோ யூடுயூப் ட்ரெண்டிங்கில் வந்தது. ஆனால், யூடுயூப் ட்ரெண்டிங் தேடலில் இந்த வீடியோ இடம்பெறவில்லை, தன்னுடைய வீடியோ ஏன் ட்ரெண்டிங்கில் காண்பிக்கப்படவில்லை என்று மாறன் யூடுயூப்பை டேக் செய்துள்ளார்.